Sunday 6 January 2019

ஏதும் அறியாமல் ஓர் ஆரம்பம்!

வாழ்க்கைல சாதிக்க ஒண்ணுமே இல்லங்க. எது வெற்றினு நீங்க நினைக்கிறீங்களா அது தாங்க உங்களோட வாழ்க்கை லட்சியமா அமையுது. சந்தோசமா வாழ பணம் தேவை இல்ல. கொஞ்சம் இருந்தாலும் போதும்னு சொல்லுற மனசு இருந்தாலே போதுங்க.